கடந்த தொன்னூறு வருடங்களாக இயங்கி வந்த மூன்று புவியியல் திணைக்களங்களின் பின்னுரிமையாளராக புவிச்சரிதவியல் மதிப்பீடுகள் மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகம் (புளுஆடீ) திகழ்கின்றது என்பதை எமது கடந்தகால பதிவேடுகள் வெளிப்படுத்துகின்றன. முதலாவது கனிப்பொருள் மதிப்பீட்டாளர் என்ற வகையில் ஆனந்த கென்ட்டிஷ; குமாரஸ்வாமி (யுமுஊ) அவர்களுடன் இலண்டன், இம்பீரியல் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் டப்ளியு.ஆர். டன்ஸ்டன் அவர்களின் பரிந்துரையின் மீது 1903ஆம் ஆண்டு முதலாவது இலங்கை கனிப்பொருள் மதிப்பீடு (ஆளுஊ) ஸ்தாபிக்கப்பட்டது. நாட்டின் கனிப்பொருள் நிகழ்வுகளையும் கனிப்பொருள்களின் பொருளாதார அபிவிருத்திக்கான சாத்தியம் பற்றியும் பரிசோதிப்பது இலங்கை கனிப்பொருள் மதிப்பீட்டின் (ஆளுஊ) நோக்கமாகும்.
1920ஆம் ஆண்டு இலங்கை கனிப்பொருள் மதிப்பீடு (ஆளுஊ) அதன் பெயரை அரசாங்க கனிப்பொருளியலாளர் திணைக்களம் என மாற்றியது. அதன் பின்னர் கடைசியாக 1962ஆம் ஆண்டு புவியியல் மதிப்பீட்டு திணைக்களம் (Pஆளு) என மீளப் பெயரிடப்பட்டு 1993ஆம் ஆண்டு வரை அப் பெயரைக் கொண்டிருந்து 1993ஆம் ஆண்டு புவிச்சரிதவியல் மதிப்பீடுகள் மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகம் (புளுஆடீ) ஸ்தாபிக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டிலிருந்து ஆளுஊஇ னுபுஆ மற்றும் னுபுளு என்பவை பின் வரும் பதினான்கு பணிப்பாளர்களின் தலைமையில் இயங்கின.
மேற் குறிப்பிட்ட மூன்று திணைக்களங்களின் தலைவர்கள் இலங்கையின் கனிப்பொருள் வளங்களின் தரவுகளை ஆவணப்படுத்துவதற்கும் கண்டுபிடிப்பதற்கும் முன்னோடியாகத் திகழ்ந்ததனர். இவை தற்பொழுது கனிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களின் நிலைப்பாட்டுக்கு பெரிதும் உதவுகின்றன.
நாட்டில் சுரங்கம் அகழ்தல் மற்றும் சுரங்கங்களுடன் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதன் மூலம் சுரங்க அகழ்வு பணிகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் மேலதிக பொறுப்புக்களுடன் புவியியல் மதிப்பீட்டு திணைக்களத்தின் செயற்பாடுகளை இணைப்பதற்கும், 2009ஆம் அண்டின் 66ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிப்பொருட்கள் (திருத்தச்) சட்டத்தினால் திருத்தஞ் செய்யப்பட்ட 1992ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிப்பொருட்கள் சட்டம் பாராளுமன்ற சட்டத்தினால் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமாக 1993ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி புவிச்சரிதவியல் மதிப்பீடுகள் மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகம் (புளுஆடீ) ஸ்தாபிக்கப்பட்டது. இன்று வரை புவிச்சரிதவியல் மதிப்பீடு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகம் (புளுஆடீ) பிரதம தொழில்நுட்ப அதிகாரிகள் என்ற வகையில் இரண்டு பணிப்பாளர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் என்ற வகையில் ஐந்து பணிபாளர் நாயகங்கள் ஆகியோரால் நிர்வகிக்கப்படுகின்றது. அவர்கள்É
பணியகத்தின் தலைவர்கள்: