ஸ்ரீலங்காவில் புவி வரலாற்றுத் தகவல்களை பிறப்பாக்குமானதும் பரப்பு செய்கிறதுமான முதன்மை வாய்ந்த புவி வரலாற்றியல் முகவராகத் திகழ்வதும், ஸ்ரீலங்காவின் கனிபொருள் வளங்கள் மிகவும் உறுதி பூண்ட நிலையில் தோண்றுவதையும் பதப்படுத்துவதையும் ஒழுங்குபடுத்துவதும்.
பு..அ.சு.சபையின் போக்கானது புவி வரலாறு சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்குவதும், கொள்கை தயாரிப்பாளர்களுக்கும் பிரசைக்கும் அறிவுரை கூறலும், வேண்டிய சேவைகளை வழங்குவதும், நாட்டின் சுற்றாடல் மாசுபடாது வாழ்வதை உறுதிப்படுத்திக் கொண்டு, நாட்டின் கனிபொருள் வளங்களை பொருளாதார அபிவிருத்திக்காக மேம்படுத்துவதும் முகாமைப்படுத்துவதும் ஆகும். அது கனிபொருட்கள் கண்டுபிடிப்பு, தோண்டி எடுத்தல், பெறுமானச் சேர்வை, கொண்டு செல்லல் மற்றும் சந்தைப்படுத்துதல் என்பனவற்றை ஒழுங்குபடுத்தல்.
பு..அ.சு.சபையினது செயற்பாடுகளாவன:
ஸ்ரீலங்காவின் முறை சார்ந்த புவிவரலாற்று வரைபடத் தயாரிப்பு பாரம் எடுப்பதும், புவி வரலாற்று வரைபடங்களை தயாரித்தலும்.
ஸ்ரீலங்காவின் கனிபொருட்களை இனங்காணுவதும் மதிப்பீடு செய்வதும்.
அத்தகைய கனிப்பொருட்களை பதப்படுத்துவதற்காகவும் ஏற்றுமதி செய்வதற்காகவும் சுரங்கத் தோண்டுத் தொழிலில் வர்த்தக வாழத்தகுநிலை மதிப்பிடுதல்.
கனிப்பொருட்களுக்கான கண்டுபிடிப்புகளையும், தோண்டியெடுப்பதும், ஒழுங்குபடுத்துவதும், பதப்படுப்படுத்துவதும், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் அத்தகைய கனிப்பொருட்களை ஏற்றுமதி செய்வதும்.
புவி வரலாற்று பரிசோதனைகளை பாரம் எடுத்தல், பூகம்பம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதும், புவி வரலாற்று ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும், புவி வரலாற்று உசாவுநர்சேவைகளை வழங்குவதும்.
வர்த்தக அடிப்படையில் கனிப்பொருட்களை வெளியே எடுப்பதை மேம்படுத்துவதற்காகவும், உற்பத்தியை மேம்படுத்துவதற்காகவும் வேண்டிய பரிமானங்களை ஏற்றுக் கொள்வதற்கான அறிவுரைகளை அமைச்சருக்கு வழங்குவது.