இந்தச் சேகரிப்புகளில் இலங்கை எழுத்தாளர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதோடு இவை விற்பனைக்கு கிடைக்கின்றன.
- இலங்கையில் பொருளாதார புவியியல் (2018 மறு பதிப்பு) ரூ. 750Æ®
- இலங்கையில் காரீயம் (2018 மறு பதிப்பு) ரூ. 750Æ®
- இலங்கையில் கடலோர கனிய மணல் (2018 மறு பதிப்பு) ரூ. 750Æ®
- இலங்கையில் சுண்ணாம்பு நிரை பொருள்கள் (2018 மறு பதிப்பு) ரூ. 750Æ®
- இலங்கையில் மணறசத்து அடங்கிய மற்றும் மூலப் பொருட்கள் ரூ. 750Æ®
- இலங்கையில் புவியியல் மற்றும் கனிபடபொருள் வளங்கள் ஓர் அறிமுகம் ரூ. 300Æ®
- இலங்கை கைத்தொழில் களிமண் ரூ. 500Æ®
- இலங்கை கனிப்பொருள் மற்றும் கைத்தொழில் ரூ. 750Æ®
- 2000ஆம் ஆண்டு முதல்2015ஆம் ஆண்டு வரை கனிப்பொருள் ஆண்டு புத்தகம் ரூ. 1000Æ®
- இலங்கையில் பீங்கான் பொருட்கள் ரூ. 600Æ®
- இலங்கையில் புவியியல் நடவடிக்கைகள் ரூ. 600Æ®
- இலங்கையின் பளிங்காலான மேலோடு பாகம் 1,2 (தற்பொழுது கிடைக்காது)
- பொலனறுவையைச் சுற்றியுள்ள நாட்டின் புவியியல் ரூ. 250Æ®
- ரங்கலையைச் சுற்றியுள்ள நாட்டின் புவியியல் ரூ. 250Æ®
- அளுத்கமவைச் சுற்றியுள்ள நாட்டின் புவியியல் ரூ. 250Æ®
- சிலாபத்தைச் சுற்றியுள்ள நாட்டின் புவியியல் ரூ. 250Æ®
- பதுளு ஓயா மற்றும் புத்தளத்தைச் சுற்றியுள்ள நாட்டின் புவியியல் ரூ. 250Æ®
- இலங்கையின் புவியீர்ப்பு சக்தி வரைபடம்.
- இலங்கையில் நிலக் கீழ் நீர்.
- இலங்கையின் நான்காவது நிலை.
- எதிர்காலத்தில் இலங்கையில் வலு சக்தியை தஞ்சமடைதல் மற்றும் விநியோக் விருப்பத் தெரிவு.
- எப்பாவல கரிம வளாகம்.
- இரண்டாவது தெற்கு புவியியல் காங்கிரஸ் (பிரித்தெடுக்கப்பட்டது)
- இரண்டாவது தெற்காசிய புவியியல் காங்கிரஸ் (சுற்றுலா வழிகாட்டி)
- இலங்கையின் இரத்தினக்கல் கைதொழில்.